கன்னியாகுமரி வரும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென கிளம்பிய புகையால் பரபரப்பு. ஒடிசா,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பிரம்மபூர் ரயில் நிலையம் அருகே சக்கரத்தில் சாக்கு மூட்டை சிக்கியதால் 30 நிமிடம் தாமதம். பிரம்மபூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்படும் என ரயில்வே அதிகாரி தகவல்.
-எல்.இந்திரா, நாகர்கோவில்.