SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் உள்ளிட்ட பல SDPI கட்சி நிர்வாகிகளின் வீட்டை சோதனை செய்ய சென்ற (NIA)வை கண்டித்து கோவை மாவட்ட SDPI கட்சியின் சார்பாக நட பெற்ற கூட்டததற்கு கோவை மத்திய மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமை தாங்கினார். மாவட்ட துனை தலைவர் சிவக்குமார் வரவேற்புறையற்றினார்.
மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துனை செயலாளர் HM முஹம்மது ஹனீப், தமழ்தேசிய கட்சியின் மாநில செயலாளர் வென்மனி, தமழ்புலிகள் கட்சியின் இளவேனில் தொழிற்சங்க செயலாளர் கரீம், SDPI கட்சியின் மாநில செயலாளர் ராஜா உசேன், மாவட்ட தலைவர் காதர் கன்டன உறையாற்றினார்கள்.
மஜக வின் மாவட்ட துனை செயலாளர் ஜாபர் சாதிக், வர்த்தகர் அனி மாவட்ட செயலாளர் பயாஸ் துனை செயலாளர் ஜாகிர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல அமைப்பு கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.