நாளை 30.07.23 காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை இலவச சிகிச்சை நடைபெரும் என டாக்டர்.ரஞ்சனி ராஜு தெரிவித்துள்ளார்.
முகப்பரு, வேர் குரு, கொப்பளம், சொரியாசிஸ் ,பூஞ்சை நோய்கள், வெண்படர் தாமரை, முடிஉதிர்தல் அலர்ஜி , நிறம் மாற்றம், வறண்ட சருமம் பொடுகு தொல்லை நகம் சார்ந்த பிரச்சனைகள் பால்வினை நோய்கள் போன்ற அனைத்து வித நோக்களுக்கும் இலவச சிகிச்சை முகாம் நடைபெறும் என கூறியுள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அனைவரும் கலந்து கொள்ளுங்கள் பயணடையுங்கள்.
இடம்: 6.கங்கா டைவர்ஸ்,சுந்தராபுரம் (சிக்னல்) பொள்ளாச்சி மெயின் ரோடு, கோயமுத்தூர்.
நாள்: 30.07.2023
9790228825,9790159273
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன்.