கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணாறு கடந்த மாதம் முதலாகவே மணிப்பூரில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறி பல நூறு ஆலயங்கள் எரிக்கப்பட்டும் பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டும் உள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இச்சம்பவம் நம் நாட்டையே மிகவும் உலுக்கியுள்ளது மணிப்பூர் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் அமைதி பெற வேண்டும் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதை நிறுத்தப்பட வேண்டும். தேவாலயங்கள் இடிக்கப்படுவதும் எரிக்கப்படுவதும் தடுக்கப்பட வேண்டும் என மூணாறில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் வைத்து சபை மக்களும் கூடி சிறப்பு பிரார்த்தனை ஏறெடுத்து வருகின்றனர்.
இதில் சிறுவர்களும் பெரியோர்களும் வயது வித்தியாசம் என்று கலந்து கொண்டு மணிப்பூர் மக்களுக்காக மெழுகுவத்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அனைத்து வகையான திருச்சபைகளிலும் சிறப்பு பிரார்த்தனை ஏறெடுக்கப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.