இடுக்கி, கேரளா :
மூணார் அருகே உள்ள சதுரங்க பாறை என்ற பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தவர் பிரபாகரன் நாயர். இவர் 2009 ஆம் ஆண்டு ஜூலை 30 தேதி பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் என்பவர் ரூ.5000 லஞ்சம் கேட்பதாக புகார் கொடுத்த நிலையில் மூவாற்றுபுழாவில் உள்ள விஜிலென்ஸ் துறை மாவு தடவப்பட்ட பணம் கொடுக்கப்பட்டு லஞ்சம் வாங்கிய பொழுது கையும் களவுமாக பிடிக்கப்பட்டார்.
அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக 65 ஆயிரம் ரூபாய் அபராதமும் 5 வருட சிறக்க தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர் மட்டுமல்லாமல்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவரை போன்ற லஞ்சம் வாங்க நினைப்பவர்களுக்கும் தண்டனை மிகவும் கடினமாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. எனவே அரசு துறையில் பணி செய்யும் அனைத்து அரசு ஊழியர்களும் தங்களுடைய கடமையை சரியாக செய்ய அரசு உத்தரவிட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.