கோவை மாவட்டம் வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கக்கூடிய மக்களுக்காக கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார மையம். பள்ளிக்கூடம். திருமண மண்டபம். ஏழு ஆண்டுகளாகியும் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராத சூழ்நிலையால்
தொடர்ச்சியாக எஸ்டிபிஐ கட்சி கிணத்துக்கடவு தொகுதியின் சார்பில் குடிசை மாற்று வாரியம் மற்றும் கல்வி முதன்மை அலுவலகம் மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் இன்னும் அரசு அதிகாரிகளிடமும் அதிகமான மனுக்கள் கொடுத்தும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தியும் பொதுமக்கள் சார்பாக மனுக்கள் கொடுக்கப்பட்டது. இதில் தொடர்ச்சியாக மனுக்கள் கொடுத்தின் அடிப்படையில் இன்னும் சரியாக இரண்டு வாரங்களுக்குள் இந்த கட்டிடங்களை திறக்க உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வாக்குறுதி அளித்துள்ளார்.
இன்று எஸ்டிபிஐ கட்சி கிணத்துக்கடவு தொகுதியின் தலைவர் தாஜுதீன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது தொகுதியின் செயலாளர் ஷேக்ஃபரீத் மற்றும் தொகுதி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.