அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் அகில இந்திய சான்றோர் மக்கள் கழகம் சார்பாக ஆனைமலை முக்கோணத்தில் ஆகஸ்டு 26 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டம் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் அகில இந்திய சான்றோர் மக்கள் கழக நிறுவனத் தலைவர் சதா நாடார் சிறப்புரையாற்றினார் மேலும்,
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கு அனுமதி பெற அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கத்தின் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும், கருப்பட்டியை ரேஷன் கடைகளில் விநியோகம் செய்ய அரசாங்கத்திற்கு அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கத்தின் மூலம் அழுத்தம் தரப்படும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.