தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் குலசேகநல்லூர் அருள்மிகு ஸ்ரீ சுடலைமாடசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு 4ம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம் இன்று காலை நடைபெற்றது. பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இந்த மாபெரும் பெரிய மாட்டுவண்டிப் போட்டியை எம் சி முருகேச பாண்டியன் அவர்கள் தொழிலதிபர் அயிரவன்பட்டி தொடங்கி வைத்தார்.
சிறிய மாட்டு வண்டி பந்தயத்தை ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர், ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா BA. LLB, M.Phill அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் பரிசு ரூபாய் 30,001 வழங்கியவர் எம் சி முருகேச பாண்டியன் தொழிலதிபர் அயிரவன்பட்டி அதில் வெற்றி பெற்ற காளை இளைய ஜமீன் கடம்பூர் SVSPK , இரண்டாவது பரிசு ரூபாய் ₹25,001 வழங்கியவர் வேலாயுதசாமி ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் குலசேகர நல்லூர் மற்றும் மொட்டையா சாமி ஒன்றிய கவுன்சிலர்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஓசனூத்து அதில் வெற்றி பெற்ற காளை அழகர் பெருமாள் மேட்டூர் மூன்றாவது பரிசு ரூபாய் 23001 வழங்கியவர் தேன்மொழி சுடலைமணி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மற்றும் கணேசன் ஊராட்சி மன்ற தலைவர் சங்கம் பட்டி அருள்முருகன் தமிழ்நாடு காவல்துறை குலசேகர நல்லூர் அதில் வெற்றி பெற்ற காளை ஈஸ்வரன் கச்சேரி தளவாய்புரம். ஆறுதல் பரிசு ரூபாய் 7001 வழங்கியவர் மணிகண்டன் ஒன்றிய கவுன்சிலர் அக்காநாயக்கன்பட்டி
சிறிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் பரிசு ரூபாய் 20001 வழங்கியவர் இளையராஜா B.A LLB,M.Phill அவர்கள் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர், ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் வெற்றி இதில் வெற்றி பெற்ற காளை சுப்பையா பாண்டியன் சீவலப்பேரி இரண்டாவது பரிசு ரூபாய் 15001 வழங்கியவர் முருகன் அவர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி குலசேகர நல்லூர்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் வெற்றி பெற்ற காளை உதயம் துரைப்பாண்டியன் நலந்துலா மூன்றாவது பரிசுகள் ரூபாய் 13001 வழங்கியவர் முத்துராஜ் ஸ்மித் கபில் வாட்டர் சப்ளை பசுவந்தனை இதில் வெற்றி பெற்ற காளை ராஜேஷ் சிந்தலக்கட்டை ஆறுதல் பரிசு ரூ 5001 ரூபாய் வழங்கியவர் பாலமுருகன சுமதி சவுண்ட்ஸ் .
இந்த மாட்டு வண்டி பந்தயத்திற்கு ஓட்டப்பிடாரம் காவல் துறை ஆய்வாளர் முத்துராமன் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குலசேகரநல்லூர் கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மாட்டு வண்டி பந்தயத்தை பார்த்து ரசித்து சென்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.