பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரமன்ற உறுப்பினராக மக்கள் சேவையே மகேசன் சேவையென்று தூய்மையான கரங்களுக்கு சொந்தமான MK சாந்தலிங்கம் அவர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
கொங்கு நண்பர்கள் சங்க குடும்பவிழாவில் சென்னை கலைவாணர் அரங்கில் கௌமார மடாலய சிரவை ஆதினம் குமரகுருபர சாமிகள் அவர்களின் திருக்கரங்களால் சால்வை அணிவிக்கப்பட்டு,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கே பி ஆர் குழுமம் தலைவர் கே பி ராமசாமி அவர்கள் வழி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர், ER ஈஸ்வரன் அவர்களால்,
பொள்ளாச்சி மாவட்ட செயலாளர் ஆட்டுகிடாமில் நித்தியானந்தன் அவர்கள் உடன் பொள்ளாச்சி நகரமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று ஆகச்சிறந்த மக்கள் பணியாற்றியமைக்காக மக்கள் சேவைக்கான விருதை நகரமன்ற உறுப்பினர் MK சாந்தலிங்கம் பெற்றார்.
உடன் சங்க தலைவர் ரமேஷ் அவர்கள் மற்றும் பொருளாளர் இசை பாலசுப்பிரமணியம் ஆகியோர் மக்கள் சேவைக்கான விருதுபெற்றமைக்காக முன்னாள் தேர்வானையை குழு உறுப்பினர் ரத்னசபாபதி அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பொள்ளாச்சி நகர 26வது வார்டு திராவிட முன்னேற்ற கழக வட்டச் செயலாளர் ஜெயச்சந்திரன் அவர்கள் சால்வைஅணிவித்தார் உடன் போஜராஜன் குருகணேஷ் தேவகுமார் ரியாஸ் ஆகியோர்.
பொள்ளாச்சி நகர தூய்மை காவலர்கள் , துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோல் சால்வை அணிவித்து வாழ்த்து கூறினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.