சென்னை குரோம்பேட்டையில் தகவல் பெறும் உரிமை சட்ட பயிற்சி!!!

சென்னை குரோம்பேட்டை பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் நமது அறப்போர் இயக்கமானது தகவல் பெறும் உரிமை சட்ட பயிற்சி வரும் 12 ஆகஸ்ட் மாதம் மாலை 5 மணி அளவில் நடத்த உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அனைத்து இளைஞர்களும் மற்றும் மக்களும் வந்து கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறப்போர் இயக்கத்தின் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-செந்தில் முருகன், சென்னை தெற்கு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp