ஆசியக் கோப்பை கிரிக்கெட் இந்தியா – நேபாளம் இன்று மோதல்!!

ஆசிய கோப்பை தொடரில் பல்லகெலெவில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா – நேபாளம் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாக அமைந்துள்ளது. இதில் வெற்றி பெறும் அணி சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இன்றைய போட்டியின் போதும் மழை வர 80% வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒருவேளை போட்டி நடைபெறாவிட்டால் 2 புள்ளிகளுடன் இந்தியா அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp