தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதி உட்பட்ட புதூரில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை நினைவாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவ அணி சார்பில் புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் இலவச மருத்துவ உபகரணங்களை வழங்கினார் .
விழாவில் சட்ட மன்ற உறுப்பினர் பேசியது:
இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ளன அதிகமான மருத்துவ சேர்க்கையும் நடைபெறுகிறது, விளாத்திகுளம் தொகுதியில் சுகாதார நிலையத்திற்கு 89 மருத்துவர்கள் தேவை உள்ளன ஆனாலும் 32 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர், இதைப் போன்ற பிரச்சினை தமிழ் நாடு முழவதும் இருக்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முதல்வர் மருத்துவ உபகரணங்கள் மருத்துவர்களை நியமணம் செய்ய தயாராக இருக்கிறது. ஆனால் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியணம் நடைபெற வேண்டும், தேர்வு வாரியத்தின் மூலம் பணி நியமணம் செய்ய வேண்டும் என பல்வேறு பிரச்சினை காரணமாகும் நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவுகள் செய்யப்படுள்ளது. இதான் காரணமாக தான் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
நிகழ்வில் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டியன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதாஅழகுராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் சௌந்தரராஜன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி மருத்துவ அணி அமைப்பாளர் ஸ்ரீராம் வட்டார மருத்துவ அலுவலர் ரவீந்திரன் புதூர் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயவேல் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுமதி இம்மானுவேல்,
வெள்ளைச்சாமி N.ஜெகவீரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அழகுபாண்டி ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன் எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன் வார்டு உறுப்பினர்கள் தங்கமுத்து, சூரியகலா, தினகரன்,சித்ரா கணேசன்,ராமர் முத்துலட்சுமி, அங்காளஈஸ்வரி,வெற்றி வேலன்,
சீனி உமாராணி தொழிலதிபர் வாசுதேவன் கிளை கழகச் செயலாளர் வேல்வாசகம் விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் புஷ்பராஜ் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் புதூர் பேரூர் தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ராஜு புதூர் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் காளிதாஸ் புதூர் கிழக்கு ஒன்றிய சமூக வலைதள அணி அமைப்பாளர் சுபாஷ் காந்தி உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பூங்கோதை, விளாத்திகுளம்.