கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள சோலையார் டேம் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறை மிகவும் மோசமான நிலைகள் உள்ளது. எனவே கழிவறைக்கு செல்லவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் இங்கு பேருந்துக்காக காத்திருக்கும் நிழல் குடை மிகவும் பழுதடைந்து உள்ளது. எனவே பொதுமக்கள் அங்கு நிற்கவே அச்சப்படும் சூழ்நிலையில் எறும்புக்காக காத்திருக்கும் பொதுமக்கள் அருகே உள்ள கடைகளில் நிற்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
எனவே இப்பகுதியில் உள்ள கழிவறையையும் பேருந்துக்காக காத்திருக்கும் நிழற்குடையையும் புதுப்பித்து தருமாறு இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர் -ராஜேந்திரன்,
-திவ்யக்குமார், வால்பாறை.