தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஸ்ரீ சத்யஜாய் சேவா சமிதி கவின் போஸ்கோ மருத்துவமனை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியில் மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இதில் ஏகப்பட்ட பயனாளிகள் கண் பரிசோதனை செய்து கொண்டனர் இதில் கண் புறை உள்ள நோயாளிகள் முகாம் தினத்தன்று தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு லென்ஸ் பொருத்தி நவீன முறையில் மருந்து தங்குமிடம் உணவு மற்றும் போக்குவரத்து
அனைத்தும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர். அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் ஒரு மாதம் கழித்து மறுபரிசோதனை இலவசமாக மறு பரிசோதனை செய்யப்பட உள்ளதாக கண் அறுவை சிகிச்சைக்காக 37 நபர்களும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். இதில் கவின் போஸ் மருத்துவமனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பூங்கோதை, விளாத்திகுளம்.