கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள குன்னத்தடி கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ள செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்து வந்த குரியா கோஸ் என்பவர் திடீரென பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார் . இவர் கேரளாவில் முதன்முறையாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பாதிரியார் ஆவார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இடுக்கி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே எஸ் அஜி பாதிரியாரை பொன்னாடை போற்றி வரவேற்றார். உடனடியாக மறை மாவட்ட ரோமன் கத்தோலிக்க தலைமையிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டது பாதிரியார் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணார்.