
டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள்!!!
டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் விளாத்திகுளம் வட்டாரம் வெள்ளையம்மாள்புரம் கிராமத்தில் டெங்குஒழிப்பு விழிப்புணர்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் கலந்து கொண்டு ஊர் பொதுமக்களிடம் தண்ணீர் தொட்டியில் தேங்கியுள்ள நீர் வீட்டில் பயன்படுத்தப்படும் குளிர்சாதன பெட்டியில் இருந்து வரும் கழிவு நீரில் தேங்கியுள்ள நீரினை உடனுக்குடன் வெளியேற்றுமாறு அறிவுறுத்தி ஆய்வு மேற்கொண்டார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்வில் நிகழ்வில் இளநிலை பூச்சியியல் வல்லுநர் கோவிந்தகுமார் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல் மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜன்,ஆதிசங்கர் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் காளிதாஸ்பாண்டியன் சுகாதார ஆய்வாளர்கள் ராமலிங்கம், பாலகண்ணன், கண்ணன், தினேஷ் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர் பூங்கோதை.











