தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் தியாக இம்மானுவேல் சேகரனாரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அவர்களின் அறிவுறுத்தலின் படி கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் கவியரசன் ஆகியோர்களின் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூரில் 1924 அக்டோபர் 9 ஆம் நாள் வேதநாயகம் , ஞானசுந்தரி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஆசிரியராகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி வள்ளியம்மாள் மாரியப்பன் மாவட்ட துணை செயலாளர் முருகேஸ்வரி ஒன்றிய குழு உறுப்பினர் இந்திரன் நகர அம்மா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை நகர பொருளாளர் ஆரோக்கிராஜ் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சாமிராஜ் மகளிரணி கோமதி அய்யலுராஜன் ஜெயந்தி சரவணச்சாமி ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் அருமைராஜ் கழக நிர்வாகிகள் தெய்வக்கனி சதிஷ் சூர்யா உள்ளிட்டோர்பங்கேற்றனர் .
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
முனியசாமி