ஓட்டப்பிடாரம் அருகே பரமன்பச்சேரியில் புதிய கலையரங்கம் கட்டிடம் கட்டும் பணியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் அவர்கள் பணியை தொடங்கி வைத்தார்…

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் ஊராட்சி பரமன்பச்சேரி கிராமத்தில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், துணை சேர்மன் காசி விஸ்வநாதன், சில்லாங்குளம் பஞ்சாயத்து தலைவர் சரோஜா கருப்பசாமி,
சில்லாங்குளம் முத்துக்கருப்பன் நினைவு கல்வி அறக்கட்டளை செயலாளர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், கிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp