கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணார் பகுதியில் அமைந்துள்ள மாட்டுப்பட்டி அணையில் ‘படையப்பா’ எனப்படும் புதுவகையான படகு சவாரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின்சாரத் துறையின் கீழ் இயங்கும் ஹைடல் சுற்றுலாத் துறை (KERALA HYDEL TOURISM CENTER), மாட்டுப்பட்டி டாமில், புதுதாகத் தொடங்கப்பட்ட Speed boat ‘படையப்பா’.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஏழு பேர் பயணம் செய்யக்கூடிய மூன்று ஸ்பீட் விமானம் போன்று புதிதாக சேவை தொடங்கப்பட்டது. மூன்று படகுகளுக்கும் படையப்பா, புளூ வெயில், கோல்டன் வேவ் போன்ற பெயர்கள் வழங்கப்பட்டன. எரிபொருளைப் பயன்படுத்தி ஓடுகின்ற படகின் விலை 16 லட்சம் ஆகும்.
ஏழு பேர் ஏறக்கூடிய படகின் விலை 1400 ரூபாய். ஐந்து பேருக்கு ஏறக்கூடிய படகு சவரிபெயல் படுத்தப்பட்டது. இதில் அதிக ஆண்டு உபயோகத்தில் உள்ள மூன்று ஸ்பீட் படகுகள் தடை செய்யப்பட்ட பின்னர், புதிய மூன்று படகுகள் நேற்று முதல் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதின் நிமித்தமாக அதிகமான சுற்றுலா பயணிகளை கவரும் என எதே பார்க்கப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஜான்சன்
மூணார்.