புளியம்பட்டியில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது!!

ஒட்டப்பிடாரம்: சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ்
ஆகியோர் திறந்து வைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அக்காநாயக்கன்பட்டி ஊராட்சி புளியம்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை சட்டமன்ற உறுப்பினர் எம் சி. சண்முகையா, ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.

புளியம்பட்டி மிகவும் பிரபலமான பகுதி புனித அந்தோனியார்‌ ஆலயம் உள்ளது. இங்கே நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் வந்து செல்வது வழக்கம் இந்தப் பயனர்களை கூட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் தளவாய் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுசாமி                                                                                                                                                                                      பணி மேற்பார்வையாளர் சங்கர்,
வருவாய் ஆய்வாளர்
செல்வரேகா
கிராம நிர்வாக அலுவலர்கள் நாராயணன்
ராஜா
பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ்
ஒன்றிய கவுன்சிலர்கள்
ஈஸ்வரி
ஜெயலட்சுமி
ஊராட்சி மன்ற தலைவர்கள்
சதீஸ்குமார்
அய்யாத்துரை
மாவட்ட விவசாய அணி தலைவர் சுப்பையா
ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கணேசன்
ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர்கள் பிரியா
ராமலட்சுமி
இளைஞரணி மகேஷ்
தகவல் தொழில் நுட்ப அணி ராம்குமார்
மகளிரணி ஆவுடையம்மாள்
காளியம்மாள்
நித்யா
செயலாளர்கள்
ராமநாதன்
முருகன்
கோமதி
ராஜ்
குட்டிசாமி
பாலவிநாயகம்
அனந்த ராமகிருஷ்ணமூர்த்தி
நெல்லையப்பன்
கிளை பிரதிநிதிகள்
கீழக்கோட்டை ஜோசப்
புளியம்பட்டி ஜோசப்
மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஓட்டப்பிடாரம் நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp