அட்டகட்டி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள அட்டகட்டி பகுதியில் நேற்று மாலை தென்மேற்கு பருவக்காற்று மழையினால் இரண்டாவது வளைவிற்கு முன்பாக சாலையில் உள்ள மண் அரிப்பு ஏற்பட்டு அப்பகுதியில் நேற்று மூன்று மணி நேரத்துக்கு அதிகமாக வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டுனர்கள் தவித்தனர்.

பின்பு அப்பகுதியில் உள்ள சாலை பணியாளர்கள் சென்று அப்பாதைய சரி செய்தனர் பின்பு தான் வாகனங்கள் செல்ல முடிந்தது இதனால் நேற்று இரவு 3 மணி நேரத்திற்கு மேல் வாகன ஓட்டுனர்கள் சிரமத்துக்குள் ஆளாகினார்கள் இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் சாலை பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தென்மேற்கு பருவக்காற்று மழையினால் அப்பகுதியில் ஏதேனும் விளைவுகள் ஏற்படும் முன்னே தயாராக இருக்க வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டுனர்கள் புகார்கள் தெரிவித்தனர்.

இது போன்ற அவசர காலகட்டங்களில் வர முடியாமல் தவிக்கும் அவல நிலை ஏற்படும் முன்னே தயாராக இருக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள், சுற்றுலாப் பயணிகள், அரசு போக்குவரத்து வாகன ஓட்டுனர்கள் மற்றம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-திவ்யக்குமார், செந்தில் குமார், வால்பாறை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp