தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் செவல்குளம் கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பத்திற்க்கும் அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள் ஆணைக்கினங்க., தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ D.Ted., MLA அவர்கள் ஏற்பாட்டில், மழைநீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில்
ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் உயர்திரு.P.மோகன் B.Sc., Ex.MLA அவர்கள் ., மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வீரபாண்டி P.கோபி அவர்கள்
வழங்கினார்கள் .நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.