தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு தமிழ்நாடு அரசின் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தினை எட்டையாபுரம் பாரதியார் மணிமண்டபத்திலிருந்து மாண்புமிகு. வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்களின்
முன்னிலையில் துவக்கி வைத்தார்கள்.உடன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.