பாலியல் புகாருக்கு உள்ளான பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்காததால், ஒன்றிய அரசு வழங்கிய பத்மஶ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக மல்யுத்த வீரர் விரேந்தர் சிங் அறிவிப்பு..!
பாலியல் குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்குக்கு நெருக்கமானவரை மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே பஜ்ரங் புனியா பத்மஶ்ரீ விருதை திருப்பி அளித்துள்ளார். இனி விளையாடப் போவதில்லை என ஏற்கனவே சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க அறிவித்திருந்தார்! https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-MMH.