தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் சூழ்ந்தது இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிட்டது.
இந்த நிலையில் இன்று விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் வெள்ளத்தால் 245-பகுதிகளில் பாதிக்கப்பட்ட வீட்டீன் உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் வீதம் 22- பேருக்கும் மாடுகளுக்கு 37,000- ஆடுகளுக்கு 4,000-ரூபாய் கோழிகளுக்கு 100-ரூபாயும் நிவாரணமாக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் வழங்கினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடன் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன் ராஜ்,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட பிரதிநிதி கனகவேல் வார்டு செயலாளர்கள் ராஜதுரை, சுப்புராஜ், தாளமாணிக்கம், தமிழரசன், வெங்கடேசன், சங்கரலிங்கம், மாரிராஜ் வார்டு உறுப்பினர்கள் கலைச்செல்வி செண்பகராஜ், செல்வகுமார் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சென்றாய பெருமாள் முன்னாள் வார்டு உறுப்பினர் PPK ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பூங்கோதை, விளாத்திகுளம்.