கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு பகுதியில் மற்றும் மூணாறின் பிற பகுதிகளிலும் அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் தின ஆடம்பர திருப்பதி நடைபெற்றது.24-12-2023 அன்று இரவு தான் அனைத்து தேவாலயங்களிலும் திருப்பதி நடைபெற்றது.
மூணாறுக்கு கீழ் அமைந்துள்ள கிளை பங்குகளின் தேவாலயம் எல்லப்பட்டி பங்கின் கீழ் உட்படும் குண்டளை, செண்டுவாரை, அருவிகாடு,எல்லப்பட்டி,டாப்-ஸ்டேஷன், சிட்டிவாரை ஆகிய அனைத்து இடங்களிலும் பங்குத்தந்தை அலெக்சாண்டர் மற்றும் துணை பங்கு தந்தை டின்டோ தலைமையில் சப்ஸ்டிடேஷன் ஆகிய அனைத்து தேவாலயங்களிலும் ஆடம்பர திருப்பதி குழந்தை இயேசுவிற்காக கொண்டாடப்பட்டது.
இதில் ஏராளமான கிறிஸ்து விசுவாசிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கெடுத்தனர். திருப்பதியில் கேக் மற்றும் ஸ்வீட்ஸ் வழங்கியும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடங்களில், குழந்தை இயேசுவுக்காக புல் குடிசைகளும் அமைத்து கிறிஸ்துமஸ் திருநாளை சிறப்பாக நடனங்களும் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக,
-அஜித்,மூணாறு.
One Response
Who is the developer of this website?