கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில்(DTPC) மூணாறு இடுக்கி மாவட்ட டூரிசம் சென்டர் தலைமையில் மூணாறு பழைய அரசு கல்லூரிக்கு அருகில் தேவிகுளம் சாலையில் அமைந்திருந்த பொட்டானிக்கல் கார்டன் (Botanical garden)வின்டர் மியூசிக்கல் நைட்ஸ் (Winter Musical Nights) என்ற நிகழ்ச்சி மூலம் பனிக்கால கொண்டாட்டம் என நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டும் இதே போல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகைக்காகவும் அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கும் விதமாகவும் பார்வையாளர்களுக்கு கண்களை கவர்வது போல பலவித நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறும். இந்த ஆண்டு வின்டர் மியூசிக்கல் நைட் துவங்குவது 23-12-2023 ஆகும் முடிவடைவது 01-01-2024. இந்த நிகழ்வுகளை முழுமையாக மற்றும் லைட் செட்டிங்ஸ் அனைத்தையும் காண வேண்டும் என்றால் மாலை 6.30PM முதல் 9.00PM வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு தலைக்கு 50 ரூபாய் வீதம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
1. மியூசிக்கல் ஃபவுண்டேஷன் (MUSICAL FOUNTATION)
2. மெகா சோ(MEGA SHOW)
3. டெக்கரேட்டிவ் லைட்ஸ்(DECARATIVR LIGHTS)
4.டி.ஜெ (DJ)
5. காண மேலா (GANA MELA)
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
போன்ற பலவிதமான நிகழ்ச்சிகள் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மூணாறை சுற்றி பார்க்கவும் மூணாறில் உள்ள காலநிலைகளையும் பனிக்கால அனுபவங்களையும் அறிந்து கொள்ள சுற்றுலா பயணிகள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறார்கள் இடுக்கி மாவட்ட டூரிசம் டெவலப்மென்ட் சென்டர் மூணாறு
DTPC-Munnar.
நாளைய வரலாறு செய்திக்காக
-அஜித், மூணாறு.
One Response
Good news and simple explanation of the Munnar Thank you ajith Bro