9.77 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை கட்டும் பணிகளை ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா தொடங்கி வைத்தார்!!

புதுப்பச்சேரி கிராமத்தில் 9.77 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை கட்டும் பணிகளை
ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஜம்புலிங்கபுரம் ஊராட்சி புதுப்பச்சேரி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 9.77 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை கட்டும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ்
பணி மேற்பார்வையாளர் சங்கர்
ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன்
மாவட்ட பிரதிநிதி தி
ஜோசப் மோகன்
மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி
ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நல்லமுத்து
ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் ஜெயா
தொண்டரணி கோபால்
புதுப்பச்சேரி
அழகுராஜ்
ஊராட்சி மன்ற தலைவி செல்வராணி சின்னத்துரை
பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp