தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கம்பட்டி மற்றும் முறம்பன் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் இன்று நிவாரணம் ஏக்கர் ரூ 10000 வழங்க கோரிக்கை வைத்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுமார் 100க்கு மேற்பட்ட விவசாயிகள் கையில் உளுந்து பயிர்யுடன் வந்து இருந்தார்கள் அவர்கள் கூறியது: ஏக்கர் ஒன்றுக்கு ரூ 25000 வரை செலவு செய்து மழை வெள்ளத்தில் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது அரசு எங்களுக்கு ஏக்கர் ரூ.10000 வழங்க வேண்டும் 5 ஏக்கர் பரப்பளவு என்பதை 10 ஏக்கர் என நிர்ணயம் செய்ய வேண்டும். கால்நடைகள் இழந்து விவசாயம் பதிக்கப்பட்டுள்ளது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.