தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் திருநாளாம் பொங்கல் பண்டிகையை
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முன்னிட்டு ஜனவரி 12 நேற்று நண்பகல் 12.30 மணியளவில் ஓட்டப்பிடாரம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நீதித்துறை நடுவர் ஜெயந்தி முன்னிலையில் கொண்டாடப்பட்டது .
இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜெகதீசன் துணைத் தலைவர் பரமசிவன் செயலாளர் மரகதவேல் பொருளாளர் விஜி மற்றும் வழக்கறிஞர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.