தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பல்வேறு அரசியல் கட்சிகள் வழங்கி வருகின்றனர் அதைத் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு உதவும் விதமான நோட்டு எழது பொருட்கள் பாஜக சார்பில் வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பா.ஜ.க மாநில அமைப்பு சாரா சேவை பிரிவின் சார்பாக,வாலசமுத்திரம், பெரியநத்தம், சிந்தலக்கட்டை பள்ளி மாணவர்களுக்கு, நோட்டு, மற்றும் எழுதும் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சரவணன்,அமைப்பு சாரா மாநில செயலாளர் கோமதி ராஜ், சுற்று சூழல் மாவட்ட செயலாளர் கருப்பசாமி கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.