கோவை மாவட்டம் பொள்ளாச்சி தமிழ்நாட்டில் 7 புதிய மாவட்டங்கள் விரைவில் உதயமாகிறது. அதன்படி பொள்ளாச்சி,கும்பகோணம்,கோவில்பட்டி, பழனி, ஆரணி, விருத்தாச்சலம், கோபிச்செட்டிபாளையம் உள்ளிட்ட மாவட்டங்கள் புதியதாக உதயமாகவுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் விரைவில் அறிவிக்கவுள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குறிப்பாக பொள்ளாச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதே அதன்படி பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவித்தால் பொள்ளாச்சி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக துணைத் தலைமை நிருபர்,
-பொள்ளாச்சி சுரேஷ்.