
திருச்சி போராட்டகளத்தை நோக்கி ஆர்ப்பரிக்க தயாராகும் பொள்ளாச்சி நகர மஜகவினர். மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்டம், பொள்ளாச்சி நகர நிர்வாக ஆலோசனை கூட்டம் (ஜனவரி.26 மாலை) நகர செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த கூட்டத்தில் எதிர்வரும் பிப்ரவரி 10, அன்று திருச்சியில் நடைபெறவுள்ள சிறை முற்றுகை போராட்டத்தில் திரளான மக்களை அழைத்து செல்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி நகர செயலாளர் எம் சம்சுதீன், நகர பொருளாளர் முகமது பாசித், நகர துணை செயலாளர்கள் அப்பாஸ் மற்றும் அலாவுதீன், இளைஞரணி செயலாளர் இஸ்மாயில், இளைஞர் அணி பொருளாளர் சையத் சாகில், வணிகர் அணி செயலாளர் முகமது ஜியாத், வணிகர் அணி துணை செயலாளர் தாரிக், நகர தொழிற்சங்க செயலாளர் சௌகத் அலி, நகர தொழிற்சங்க துணை செயலாளர் ஹரி, மாணவர் இந்தியா செயலாளர் ஷாஜாத், மாணவர் இந்தியா பொருளாளர் சமீர், நகர மருத்துவ அணி செயலாளர் சையத் இப்ராகிம்
மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.











