
கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவ்விழாவிற்கு முனைவர் மு.சிவசுப்பிரமணியன் எம்.எஸ்சி..எம்.ஃபில். பிஎச்.டி. பி.ஜி.டி.சி.ஏ. முதல்வர் (மு.கூபொ). தலைமையேற்றார். மேலும் இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக முனைவர் கோ.கீதா எம்.எஸ்.சி. எம்.ஃபில். பிஎச்.டி.. கல்லூரிக் கல்வி இயக்குநர் கல்லூரிக் கல்வி இயக்ககம் சென்னை கலந்து கொண்டார்.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணை இயக்குநர் டாக்டர் ஆர்.கலைச்செல்வி வருகை புரிந்தனர். இவர்களுக்கு கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் என் சி சி மாணவ மாணவிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இவ்விழாவில் 260 மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட கௌரவிக்கப்பட்டது மேலும் இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
-P.பரமசிவம், வால்பாறை.











