தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், அக்காநாயக்கன்பட்டி, புளியம்பட்டி ஆகிய இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளருமான P.மோகன் Ex.,MLA அவர்கள் தலைமையில் ஓட்டப்பிடாரத்தில் ஜெயலலிதா
அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார், பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் A.P.C.ஆதிலிங்கம் , தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாண்டி P.கோபி (என்ற) அழகிரி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் ஆலோசனைமரியான், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வழக்கறிஞர் ராஜேஷ்குமார், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் தினேஷ்குமார்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் பல்சர் மணி, ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் M.S.கண்ணன், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய விவசாய அணி இணைச் செயலாளர் P.M.சாமி (என்ற) பெரிய மோகன் ,தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் S.R. சின்னத்துரை, ஓட்டப்பிடாரம் மேற்கு எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் முப்பலிபட்டி பெருமாள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பரமசிவம், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய மகளிர் அணி இணைச் செயலாளர் சந்திரா மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்பு புதியம்புத்தூரில் நடைபெற்ற விழாவிலும் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான P.மோகன் Ex.,MLA அவர்கள் ஜெயலலிதா அவர்களின் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து அங்கு குடியிருந்த பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்வில் புதிய புத்தூர் நகர செயலாளர் R.ஆறுமுகசாமி ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக அவைத் தலைவர் தர்மராஜ் புதிய புத்தூர் பஞ்சாயத்து தலைவர் குழந்தைவேல் , ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கனேசவேல் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பொன்ராஜ்,பொதுக்குழு உறுப்பினர் புதியம்புத்தூர் ரவி மகாலட்சுமி, மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து அக்காநாயக்கன்பட்டி புளியம்பட்டியில் ஜெயலலிதா அவர்களின் திரு உருவப்படத்திற்கு ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளருமான P.மோகன் Ex.,MLA அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அதான் பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார் அதன் பின்பு புளியம்பட்டியில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அக்கா நாயக்கன்பட்டி மணி புளியம்பட்டி அண்ணாதுரை கிளைக் கழகச் செயலாளர்கள் மூர்த்தி , உதயகுமார் ஆனந்த் நாரைக்கிணறு பரமசிவம் , முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.