சென்னை: 4/2/2025 அன்று காலை 11மணியளவில்வடசென்னை மேற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு அலுவலக திறப்பு விழா மாவட்ட தலைவா் நியாமத்துல்லாஅவா்கள் தலைமையில் நடந்த சிறுபான்மை பிரிவு அலுவலக திறப்பு விழாவுக்கு வருகை தந்த தெலுங்கானா மாநில பொறுப்பாளரும் குண்டூா் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திரு. ஷேக் மஸ்தான் வலி அவா்களும், தமிழ்நாடு சிறுபான்மை பிரிவு மாநில தலைவா் இளைஞர்களின் எழுச்சி நாயகன் அஸ்லம் பாஷா அவா்களும் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனா்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்ச்சியில் இரமணா நகா் C.மணி அவா்கள் முஹம்மது சிக்கந்தா், ஜான்சன் ஆகியோா் உடன் இருந்தனா். மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-மணி.