தூத்துக்குடி மாவட்டத்தில் ஐஜேகே நிர்வாகி என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ் சொந்தங்களே IJK கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட தென்மாநில செயலாளர் அனைத்து பொருப்புகளையும் இன்று ராஜினமா செய்கிறேன் என அறிவித்தார். மேலும் செய்தியாளர் கூட்டத்தில் பேசியது:
கூண்டுக்குள் அடைப்பட்ட பறவையை போல் இல்லாமல் கழுகை போன்று ஓய்வின்றி மக்கள் பணியாற்ற விரும்புகிறேன் என்றார் . வரும் பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிடுவது குறித்து எம் தமிழ் மக்களுடன் ஆலோசனை செய்து ஓரிரு நாட்களில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்றும் மக்கள் பணியில் R.அருணா தேவி ரமேஷ் பாண்டியன்
என பேசினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.