தமிழக வெற்றிக் கழகம் தலைவர் தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க, அகில இந்திய பொதுச்செயலாளர் அவர்களின் நல்வழிகாட்டுதலில், கோவை தெற்கு மாவட்டம் சார்பில்
கோவை தெற்கு மாவட்ட தலைவர் கோவை K.விக்னேஷ் மற்றும் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் S.பாபு,
ஆகியோரின் ஆலொசனைப்படி தொண்டரனி தலைவர் கிரீஷ் ,மாணவர் அணி தலைவர் பாலாஜி ஆகியோரின் மேலான பார்வைக்குட்பட்டு தமிழக வெற்றிக் கழகம் வால்பாறை நகர தலைமை சார்பில் நகர தலைவர் VIP ஆண்ட்ரூஸ்,நகர செயலாளர் செய்யது அலி ஆகியோர் தலைமையில்
வால்பாறை ஆனைமுடி பகுதியில்,
தளபதி விஜய் பயிலகம் மற்றும் தளபதி நூலகம் ஆரம்பிக்கப்பட்டது. இதே போன்று
வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் தளபதி விஜய் பயிலகம் மற்றும் தளபதி விஜய் நூலகம் ஆரம்பிக்கப்பட்டது. https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவ்விரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட
கழகத்தின் முத்த உறுப்பினர் ஜெய் ஆனந்த் இவ்விரு நிகழ்ச்சியிலும் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
மேலும் இதில் நகரப்பொருளாளர் லோகந்திரன், நகர இளைஞரணி தலைவர் பிரவின் குமார் PK, நகர இளஞரணி துணை தலைவர் company ராஜேஸ், நகர மாணவரணி தலைவர் ராபிக் மற்றும் கழக உறுப்பினர்கள் 81_வது வார்டு பொருப்பாளர் பிரகாஷ்,அஜித், துரை, கார்த்திக்,பிரதீஷ் மற்றும் SENT உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தளபதி விஜய் பயிலகம் மற்றும் தளபதி நூலகம் வருடத்தில் 365 நாளும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் சிறந்த இரண்டு ஆசிரியர்களான ஆனைமுடி காயத்திரி bse bed, வழைத்தோட்டம் ஆனந்தி bse computer scinse பயிலகத்தையும் நூலகத்தையும் நிர்வாகம் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நூலகம்,பயிலகம் திறப்பு மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வால்பாறை,செய்தியாளர்
-P.பரமசிவம்.