ஆனைமலை பேரூராட்சியில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னக் கடை வீதியில் குடிநீர் வினியோகம் சரிவர வராமல் தடைபட்டிருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் காலதாமதம் இன்றி குடிநீர் வினியோகம் செய்து தரும்படி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp