ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியத்தில் கனிமொழி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் காசி விஸ்வநாதன் அவர்கள் வாக்குகள் சேகரித்தார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி‌ இந்தியா கூட்டணி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் சந்திரகிரி ஊராட்சி கீழசெய்தலை கிராமத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன் Mcom bed அவர்கள் ஆலோசனையின் பேரில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சேவகர் ஜி.வி மார்க்கண்டேகன் BABL MLA அவர்கள் வழிகாட்டுதலின் படி ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் வே.காசிவிஸ்வநாதன் அவர்கள் கொல்லம்பரும்பு ஊராட்சி கொல்லம்பரும்பில் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்வில் திரு.சோலையப்பன் அவர்கள்
ஊராட்சி மன்ற தலைவர் செ.முத்துக்குமார்
P.கருணாகரன்
புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.ராஜகோபால்
ஒன்றிய கவுன்சிலர்
வெள்ளைச்சாமி
சென்னை குமார்
மாவட்ட பிரதிநிதி தளவைராஜா                                                                                                                                           ஒன்றிய பொருளாலர் அறிபாலகிருஷ்ணன்                                                                                                                       முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மூ.சங்கர்                                                                                                                 கிளை கழக செயலாளர்கள் A.லட்சுமணன் பரமசிவன் மற்றும் ஆனந்த மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் V.ராதாகிருஷ்ணன்
கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp