
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் தோவாளை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சகாய நகர் ஊராட்சி திருமலைபுரம் பகுதியில் வசித்து வரும் திருநங்கைகளிடம் மாண்புமிகு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர், கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் அவர்கள் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் முனைவர் பசிலியான் நசரேத் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவருடன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர், தோவாளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி இ.சாந்தினிபகவதியப்பன், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆரல்வாய்மொழி, பேரூர் பெருந்தலைவர் C.முத்துகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
-P.இந்திரன்,கன்னியாகுமரி.












