கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சில நேரங்களில் சுற்றுலா பயணிகள் செல்லும் வாகனங்கள் விபத்துகளில் மாட்டிக் கொள்கிறது. மூணாறு சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். சில நேரங்களில் மூணாறு அருகில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தினால் மூணாறு மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசர தேவை ஏற்படும்போது அடிமாலி, தொடுபுழா, இடுக்கி, மறையூர், கோவிலூர் வட்டவாடை போன்ற பகுதிகளிலிருந்துதான் ஆம்புலன்சுகளை வரவைக்க வேண்டிய நிலை அதனால் அவசர காலங்களில், ஆம்புலன்ஸ் இங்கு வரும்போது நேரம் மிகவும் தாமதமாகிவிடும். அதுமட்டுமின்றி ஆம்புலன்ஸ் கட்டணமும் மிக அதிகமாக உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆகவே இதற்கு நிரந்தர தீர்வாக மூணார் டூரிஸ்ட் நைட் கைட் அசோசியேஷன் தலைமையிலும் இந்தப்பகுதியிலுள்ள நல்ல உள்ளங்களின் உதவியோடும் ஒரு ஆம்புலன்ஸ் வாங்க விரும்புகிறோம். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் உதவிகளை தறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தங்களால் முடிந்த பணத்தை மூணார் டவுனில் கைகளிலோ அல்லது வங்கி கணக்கிலோ கொடுக்கலாம். பணம் வசூலிப்பது ஆம்புலன்ஸ் சேவையை துவங்குவதற்கும் பின்னர் இலவசமாக செய்து துவங்குவதற்காக மட்டுமே வசூலிக்கப்படுகிறது விருப்பமுள்ள நபர்கள் பணம் தரலாம் யாரையும் கட்டாயமாக கேட்பதில்லை.
Name
Bank Name: Maria
A/c.No: : 136912801200067
IFSC: KSBK0001369
Bank Details: Kerala Bank, Munnar Branch
Munnar Tourist Guide Association
இந்த ஆம்புலன்ஸில் ஐ சி யு வசதிகளும் நிறைந்துள்ளது. ஹை ரேஞ்ச் மக்கள் ஆனா தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த ஆம்புலன்ஸ் சேவை முற்றிலும் இலவசமாக கொடுக்கப்படும், மற்றும் அனைத்து மூணாறு மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இந்த சேவை அமையும் என மூணாறு மக்களும், மூணாறு டூரிஸ்ட் நைட் கைட் அசோசியேசன் தலைமையில் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-மணிகண்டன் கா
மூணாறு,கேரளா