
கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்றம் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக வருகை தந்த பெருந்தலைவர் காமராஜர் நாடார் மக்கள்கள் கட்சியின் நிறுவனர் NR தனபாலன் அவர்களுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சமூக சேவகி திருமதி.U ராணி அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆலோசனையின் போது கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம்
மற்றும் முஞ்சிறை ஒன்றிய செயலாளர் ஜீன்ஸ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-P.இந்திரன், கன்னியாகுமரி.











