உலகின் முதல் தற்கொலை படை தலைவர் மாவீரன் சுந்தரலிங்கனாரின் 254 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருஉருவசிலைக்கு அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை சார்பாக நிறுவனர் தலைவர் L.K.முருகன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் அதைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் மெயின் பாஜரில் அலங்கரிக்கப்பட்ட திரு திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர் ஜோதி ஓட்டத்தை யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் தொடங்கி வைத்தார். ஆண் பெண்கள் உற்சாகமாக நடனம் ஆடி இரவு 8.30 மணியளவில் மணிமண்டபத்தை பலத்த போலிஸ் பாதுகாப்பு உடன் வந்து அடைந்து.
இந்நிகழ்வில் செயலாளர் தேவேந்திரன் கோவில்ராஜ். சண்முகராஜ் அருண்பாண்டியண் வன்னியரசு சக்தி முருகன் இளைஞரணி தலைவர் A.K.S.கண்ணன். விக்கி . அனிஸ். செல்வம் கார்த்திக் அரவிந்த் மற்றும் நிறுவாகிகள் கலந்துகொண்டனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.