உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வால்பாறையில் உணவு வழங்கிய தளபதிகள்…

கோவை மாவட்டம் வால்பாறை உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம்
கோவை தெற்கு மாவட்டம் வால்பாறை நகரத்தலைமை சார்பில் நகத்தலைவர் ஆண்ட்ரூஸ் தலைமையில் நகர செயலாளர் சையத் அலி அவர்களின் முன்னிலையில் பழங்குடி மக்கள்,
நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் 200 பேருக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில் மாணவர் அணி ரபீக்,இளைஞரனி சிவா,மகளிரணி அபிதா,ஆணந்தி,15 வார்டு செயலாளர் முரளி,காத்தாடி, மற்றும் தமிழக வெற்றிகழகத்தின் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இது குறித்து நகரத் தலைவரும்,செயலாளரும் கூறுகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதியாரின் சொல்லுகினங்க,அகில இந்திய கழகபொதுச் செயலாளர் எங்கள் வழிகாட்டி அண்ணன் புஸ்ஸி N.ஆனந்து அவர்களின் அறிவுறுத்தலின் படி மேலும் கோவை தெற்க்கு மாவட்ட தலைவர் விக்கி அவர்களின் வழிகாட்டுதலின் படி, உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 200க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு எங்களுக்கு மன நிறைவை தருகிறது ஆகையால் இது போன்ற செயல்கள் தொடரும் எனக்கூறி நன்றி தெரிவித்தனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp