கரும்புகடைப்பகுதியில் சிக்னல் அமைத்துத் தந்த தமிழக அரசுக்கும் அது சார்ந்த அதிகாரிகளுக்கும் மிக்க நன்றி இதனால் கரும்புக்கடை பகுதியில் விபத்துகள் தவிர்க்கப்பட்டு போக்குவரத்து நெரிசலும் சரி செய்யப்படும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை குறிப்பாக அனைத்து அதிகாரிகள் கூட்டத்திலும் இது சார்ந்த பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி குரல் கொடுத்த அனைத்து ஜமாத்தார்களுக்கும் இந்த நேரத்திலே நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-ஜாபர் தொண்டாமுத்தூர்.