தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், ஜமீன்கரிசல்குளம் நாடார் உயர்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜெயின்கிருஷ்டிபாய் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல்,
ஸ்ரீனிவாசன் வட்டார கல்வி அலுவலர் ஞானவேல் பள்ளித் தலைமையாசிரியை செல்லத்தாய் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் ஜமீன்கரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர்
முத்துலட்சுமி ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீதாராமன் புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி ராஜகோபால் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சென்னை செல்வக்குமார் சூரங்குடி கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன் சென்னை சோலையப்பன் கிளைச் செயலாளர்கள் தங்கத்துரை, பாஸ்கர், குருசாமி உட்பட ஆசிரிய- ஆசிரியைகள் மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.