கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமான சுற்றுலாத்தலமான தேக்கடி பகுதியில் தற்போது வனத்திற்குள் சென்று வனவிலங்குகளையும் மற்றும் இயற்கை காட்சிகளையும் கண்டு களித்து வர புதியதாக வனத்துறையின் சார்பில் புதிய பேட்டரி கார்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவிற்கு இதை பயன்படுத்தி சென்று புகைப்படங்களை எடுத்து இயற்கை ரசித்து கண்டு மகிழலாம்.
சுற்றுலா தளத்தை மேம்படுத்தவும் அதிக சுற்றுலா பயணிகளை கவரும் வகையாகவும் இதை தயார் செய்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் ஐந்து பேர் செல்லக்கூடிய இந்த பேட்டரி கார்கள் குறுகிய நேரத்தில் இயற்கையோடு இணைந்திருக்கிற அனுபவத்தையும் கொடுக்கும் என்று கூறியுள்ளனர்.
-ஜான்சன் மூணாறு.