கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணார் அடுத்து இருசக்கர வாகனத்தின் மீது உடுமலைப்பேட்டையில் இருந்து மூணாறு நோக்கி வந்து கொண்டிருந்த ஜிப் மடத்துக்குளம் என்ற பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் சதாசிவம் காலனி சேர்ந்த கோகுல் கிருஷ்ணா அதே பகுதியை சார்ந்த அரவிந்த் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோகுல் கிருஷ்ணா என்பவர் தனியார் நிறுவனத்தில் கலெக்ஷன் ஏஜெண்டாக செயல்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மடத்துக்குளம் அருகே வரும்போது நிலை தடுமாறி நேருக்கு நேராக ஜிபில் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
உடனடியாக அப்பகுதி காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டு உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு ஆய்விற்கு வைக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.