கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் மூணாறு மக்களுக்காக மூணாறில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மூணாறு டூரிஸ்ட் நைட் கெய்டு அசோசியேஷன் தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஆம்புலன்ஸிற்கு எதிராக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அனைத்து தடைகளையும் உடைத்து இன்று முதல் மூணாறு மக்களுக்காக சிறப்பாக செயல்பட துவங்கிவிட்டது. ஏராளமான நபர்கள் போலியான புகார்கள், சந்தன கட்டை திருட்டு, போதை பொருட்கள் திருட்டு போன்ற ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையிலும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் முறியடித்த இன்று முதல் சேவை துவங்குகிறது.
பொது முதல் நாசம் செய்தவர்கள் என மூணாறு நைட் கைடு அசோசியேஷனில் செயல்படும் அனைத்து இளைஞர்களுக்கும் FIR இருந்த நிலையில் அனைத்து உண்மைகளையும் புரிந்து கொண்டு இவர்களை போலி குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்றுவதற்காக தன்னுடைய திறமைகளால் உயர் நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடி, சிறப்பாக மீண்டும் மூணாறு மக்களுக்காக சேவை செய்வதற்காக Adv. Shibi Binu w/o Binu pappachan (High court of Kerala) இவர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இலவசமாக மூணாறு டூரிஸ்ட் நைட் கெய்டு அசோசியேஷன் இளைஞர்களுக்கு உதவி செய்தனர். மற்றும் இவர்கள் தலைமறைவாக இருக்கும் பொழுதும் தன்னார்வல நபர்கள் பலர் இவர்களது குடும்பத்திற்கும் உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளை வரலாறு செய்திக்காக,
-மணிகண்டன் கா மூணாறு,கேரளா